ஸ்கந்த ஷஷ்டி விரதம் – சூரசம்ஹார நிகழ்வுகள் 2026
ஸ்கந்த ஷஷ்டி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு சூரன் தலைகாட்டல், வெற்றிவேல் எடுத்துவருதல் மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Read More →எமது ஆலயத்தின் முக்கியமான அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் ஆன்மிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஸ்கந்த ஷஷ்டி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு சூரன் தலைகாட்டல், வெற்றிவேல் எடுத்துவருதல் மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Read More →
சூரசம்ஹார நிகழ்வினை முன்னிட்டு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து வெற்றிவேல் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துவரப்படும்.
Read More →
மகா ஸ்கந்த ஷஷ்டி விரதத்தினை அனுஷ்டிக்கும் முறைகள், வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக ஒழுக்கங்களை அறிந்து கொள்வோம்.
Read More →
எமது ஆலயத்தில் நடைபெற்ற பாலாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம்.
Read More →
இன்றைய தினம் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து எமது ஆலயத்தை நோக்கி நடைபெற்ற பாற்குடப் பவனி பக்தி பரவசத்துடன் சிறப்பாக இடம்பெற்றது.
Read More →
இன்றைய தினம் எமது ஆலயத்தில் நடைபெற்ற பாற்குடப் பவனி மற்றும் சங்காபிஷேக நிகழ்வுகள், ஹோமாதா பூஜையுடன் இனிதே ஆரம்பமானது.
Read More →
எமது ஆலயத்திற்கு புதிதாக 12 அடி உயரமுடைய சூரிய ரதமொன்றை, நிருபமா முகில்வண்ணன் (லண்டன்) குடும்பத்தினர் உபயமாக செய்து வழங்க முன்வந்துள்ளனர்.
Read More →
எமது ஆலயத்தின் கிழக்கு முக நுழைவாயிற் கோபுரமொன்றை புதிதாக அமைத்து தருவதற்கு தேவதாஸ் டினேஸ்குமார் குடும்பத்தினர் (அவுஸ்ரேலியா) முன்வந்துள்ளனர்.
Read More →
எமது ஆலயத்திற்கு புதிதாக ஏழு குதிரைகளுடனான சூரிய வாகனம் ஒன்றை விஸ்னுவர்த்தன் அபிநயா குடும்பத்தினர் உபயமாக செய்து வழங்க முன்வந்துள்ளனர்.
Read More →
எமது ஆலயத்திற்கு புதிதாக குதிரை வாகனம் ஒன்றை அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தினர் உபயமாக செய்து வழங்க முன்வந்துள்ளனர்.
Read More →
எமது ஆலயத்திற்கு புதிய சிம்மாசனம் ஒன்றை, குழந்தைவேல் சித்திரவேல், அருமைராசா ஜனார்த்தனன் மற்றும் சித்திரவேல் கிருஷ்ணாகரன் ஆகிய குடும்பத்தினர் இணைந்து உபயமாக செய்து வழங்க முன்வந்துள்ளனர்.
Read More →
சித்திரைப் புதுவருட விசேட அபிஷேக பூசைகள்
Read More →
நீங்கள் தேடிய அறிவிப்பு தற்போது கிடைக்கவில்லை.