Temple Announcement
12 அடி உயரமுடைய சூரிய ரதம்
எமது ஆலயத்திற்கு புதிதாக 12 அடி உயரமுடைய சூரிய ரதமொன்றை, நிருபமா முகில்வண்ணன் (லண்டன்) குடும்பத்தினர் உபயமாக செய்து வழங்க முன்வந்துள்ளனர்
அதன் முதற்கட்ட பணிகள் இன்றைய தினம் இறை அருளுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. இத்திருப்பணியை ஏற்று செயற்படும் குடும்பத்தினருக்கு திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.