ॐ
✦
TEMPLE ANNOUNCEMENT

ஸ்கந்த ஷஷ்டி விரதம் – வெற்றிவேல் எடுத்துவரல்

13 November 2026
← அனைத்து அறிவிப்புகளும்
ஸ்கந்த ஷஷ்டி விரதம் – வெற்றிவேல் எடுத்துவரல்
Temple Event

ஸ்கந்த ஷஷ்டி விரதம் – வெற்றிவேல் எடுத்துவரல்

📅 13 Nov 2026

ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் ஸ்கந்த ஷஷ்டி விரத சூரசம்ஹார நிகழ்வினை முன்னிட்டு, 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து சூரபத்மனை வதம் செய்யும் வெற்றிவேலானது பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துவரப்படும்.

இவ்வேளையில் அடியார்கள் அனைவரும் பக்தி சிரத்தையுடன் கலந்துகொண்டு வெற்றிவேல் ஊர்வலத்தில் பங்கேற்று முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

நாள்: 15.11.2026 – ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பிற்பகல் 02.00 மணி

புறப்படும் இடம்: கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

இடம்: ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம், சிதானந்த தபோவனம், திருச்செந்தூர், மட்டக்களப்பு.