ॐ
✦
TEMPLE ANNOUNCEMENT

கிழக்கு முக நுழைவாயிற் கோபுரம்

02 July 2026
← அனைத்து அறிவிப்புகளும்
கிழக்கு முக நுழைவாயிற் கோபுரம்
Temple Announcement

கிழக்கு முக நுழைவாயிற் கோபுரம்

📅 02 Jul 2026

எமது ஆலயத்தின் கிழக்கு முக நுழைவாயிற் கோபுரமொன்றை புதிதாக அமைத்து தருவதற்கு தேவதாஸ் டினேஸ்குமார் குடும்பத்தினர் (அவுஸ்ரேலியா) முன்வந்துள்ளனர்.

அதன் முதற்கட்ட பணிகள் இறை அருளுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. இத்திருப்பணியை ஏற்று செயற்படும் குடும்பத்தினருக்கு திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.