ஸ்கந்த ஷஷ்டி விரதம் – சூரசம்ஹார நிகழ்வுகள் 2026
ஸ்கந்த ஷஷ்டி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு சூரன் தலைகாட்டல், வெற்றிவேல் எடுத்துவருதல் மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
முழு அறிவிப்பு ↗அருளும் ஆன்மிகமும் நிறைந்த எமது திருத்தலத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
DIVINE PLACE
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம், பக்தர்களின் ஆன்மிகப் பயணத்தில் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்குகிறது.
ஆலய வரலாறு, பூஜைகள், திருவிழாக்கள், ஆலயப் பணிகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை இத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஆலயத்தைப் பற்றி மேலும் அறிய ↗ஆலயத்தின் சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் தகவல்கள்
ஸ்கந்த ஷஷ்டி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு சூரன் தலைகாட்டல், வெற்றிவேல் எடுத்துவருதல் மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
முழு அறிவிப்பு ↗
சூரசம்ஹார நிகழ்வினை முன்னிட்டு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து வெற்றிவேல் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துவரப்படும்.
முழு அறிவிப்பு ↗
மகா ஸ்கந்த ஷஷ்டி விரதத்தினை அனுஷ்டிக்கும் முறைகள், வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக ஒழுக்கங்களை அறிந்து கொள்வோம்.
முழு அறிவிப்பு ↗நிறுவனங்கள், சேவைகள் மற்றும் சமூக அறிவிப்புகள்.
கல்வி
01
2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலக் கல்வியுடன் சிறந்த கற்றல் சூழலைப் பெற்றிட இன்றே தொடர்புகொள்ளுங்கள்! 📞 070 6080 207
முழு தகவல்↗
கல்வி
02
சுவாமி ஓங்காரனந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையில் 2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம். 📞 065 222 8577
முழு தகவல்↗
திருப்பணி
03
எமது ஆலயத்தின் புனிதமான கொடிமரத் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திருப்பணியைச் சிறப்பாக நிறைவேற்ற உங்கள் அன்பான பங்களிப்பையும் நிதியுதவியையும் பணிவுடன் வேண்டுகின்றோம்.
முழு தகவல்↗ஆலயத்தில் நடைபெறவுள்ள முக்கிய பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்
பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் உபயகாரர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
அனைத்து பூஜைகள் ↗உபயகாரர்: திரு.லோ. தர்ஷானந் குடும்பம்
இடம்: சுவிஸ்
உபயகாரர்: சிவலோகேஸ்வரன் கிருபாஜினி குடும்பம்
இடம்: திருச்செந்தூர்
உபயகாரர்: அமரர் மார்கண்டு கணேசன் குடும்பம்
இடம்: திருச்செந்தூர்
உங்கள் ஆதரவு ஆலயத் திருப்பணிகளுக்கும் ஆன்மிகச் சேவைகளுக்கும் ஒரு அர்ப்பணிப்பாக அமையட்டும்.
ஆலயத்தின் நிகழ்வுகள், அறிவிப்புகள் மற்றும் ஆன்மிகச் சேவைகளுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.