✦
TEMPLE WORSHIP SCHEDULE
விசேட பூஜை உபயகாரர்கள் — Special Pooja
ஆலயத்தில் நடைபெறும் விசேட பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் அவற்றின் உபயகாரர்களின் விபரங்கள்.
POOJA CALENDAR
மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும்
ANNUAL POOJA SCHEDULE
விசேட பூஜைகள்
51
Poojas
| # | மாதம் | பூஜை | உபயகாரர் | Photo |
|---|---|---|---|---|
| 1 | தை | ஆங்கில புதுவருடம் விசேட அபிஷேக பூசை | திரு.சித்திரவேல் குடும்பம் கல்லடி,வேலூர் | |
| 2 | தை | தைப்பொங்கல் விசேட அபிஷேகம் | அமரர் K. பாலசுந்தரம் அவர்களின் குடும்பம் திருச்செந்தூர் | |
| 3 | தை | தைப்பூசம் திருவிழா | திரு. R. அருணாச்சலம் குடும்பம் திருச்செந்தூர் | |
| 4 | மாசி | மாசிமகம் திருவிழா | திரு. N. சுந்தரலிங்கம் குடும்பம் திருச்செந்தூர் | |
| 5 | மாசி | திருவிழா | திரு. S. கிருஷ்ணலிங்கம் வவுனியா | |
| 6 | மாசி | மஹா சிவராத்திரி 1008 சங்காபிஷேகம் | திரு. DR. K.முரளிதரன் குடும்பம் மட்டக்களப்பு | |
| 7 | மாசி | 1ம் சாமம் | அமரர் புஷ்பராசா அவர்களின் குடும்பத்தினர் திருச்செந்தூர் | |
| 8 | மாசி | 2ம் சாமம் | அமரர் நடராசா அவர்களின் குடும்பத்தினர் கல்லடி | |
| 9 | மாசி | 3ம் சாமம் | அமரர் முத்துச்சாமி அவர்களின் குடும்பத்தினர் திருச்செந்தூர் | |
| 10 | மாசி | 4ம் சாமம் | திரு. K. வித்தியாசாகரன் குடும்பம் கல்லடி | |
| 11 | பங்குனி | பங்குனி உத்தரம் திருவிழா | திரு. R. சண்முகராசா குடும்பம் ஆஞ்சனேய உரிமையாளர் மட்டக்களப்பு | |
| 12 | சித்திரை | சித்திரை வருடப்பிறப்பு விசேட அபிஷேகம், பூசை | திரு. T. தம்பிரெத்தினம் குடும்பம் திருச்செந்தூர் | |
| 13 | சித்திரை | சித்திரா பௌர்ணமி திருவிழா | திரு. T. சத்தியநாதன் குடும்பம் மட்டக்களப்பு | |
| 14 | வைகாசி | வைகாசி விசாகம் திருவிழா | திரு. S. அரவிந்தன் குடும்பம் லண்டன் | |
| 15 | ஆனி | கண் திறந்த விழா ஆனி 28ம் திகதி திருவிழா | அமரர் DR. வே. பரமானந்தம் அவர்களின் குடும்பத்தினர் கொழும்பு | |
| 16 | ஆடி | ஆடிக்கிருத்திகை திருவிழா | திரு. A. தேவதர்ஷன் குடும்பம் மட்டக்களப்பு | |
| 17 | ஆடி | விநாயகர் சதுர்த்தி விசேட அபிஷேக பூசை மற்றும் ஊர்வலம் | திரு. V. மகேஸ்வரன் குடும்பத்தினர் திருச்செந்தூர் | |
| 18 | புரட்டாதி | நவராத்திரி 1ம் நாள் | திரு. K. நிலக்ஷன் குடும்பம் கல்லடி | |
| 19 | புரட்டாதி | 2ம் நாள் | திரு. S. ஜனார்த்தனன் அவுஸ்திரேலியா | |
| 20 | புரட்டாதி | 3ம் நாள் | திரு. S. வேலும் மயிலும் கல்லடி | |
| 21 | புரட்டாதி | 4ம் நாள் | திருமதி. சோமசுந்தரம் குடும்பம் கல்லடி | |
| 22 | புரட்டாதி | 5ம் நாள் | திரு. T. தேவராசா குடும்பம் திருச்செந்தூர் | |
| 23 | புரட்டாதி | 6ம் நாள் | திரு. R. தயாபரன் குடும்பம் மட்டக்களப்பு | |
| 24 | புரட்டாதி | 7ம் நாள் | திரு. N. மகேந்திரராஜா குடும்பம் திருச்செந்தூர் | |
| 25 | புரட்டாதி | 8ம் நாள் | திரு. K. சிவலிங்கம் குடும்பம் கல்லடி, உப்போடை | |
| 26 | புரட்டாதி | 9ம் நாள் | அமரர் நடராஜா அவர்களின் குடும்பத்தினர் கல்லடி | |
| 27 | புரட்டாதி | 10ம் நாள் — விஜயதசமி | திரு.ஞானசிங்கராஜா குடும்பத்தினர் மட்டக்களப்பு | |
| 28 | ஐப்பசி | தீபாவளி விசேட அபிஷேக பூசை | திரு.த.நக்கீரன் குடும்பம் கல்லடி | |
| 29 | ஐப்பசி | ஸ்கந்தஷஷ்டி விரதம் 1ம் நாள் | அமரர் V. சுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தினர் ஆரையம்பதி | |
| 30 | ஐப்பசி | 2ம் நாள் | திரு.இ.நிஷாந்தன் குடும்பம் புன்னைச்சோலை | |
| 31 | ஐப்பசி | 3ம் நாள் | திரு. T. கிரிதரன் குடும்பம கல்லடி | |
| 32 | ஐப்பசி | 4ம் நாள் | திரு. S. இளையராஜா குடும்பம் திருச்செந்தூர் | |
| 33 | ஐப்பசி | 5ம் நாள் | திரு. S. புனிதசீலன் குடும்பம் கல்லடி, வேலூர் | |
| 34 | ஐப்பசி | 6ம் நாள் — சூரசம்ஹாரம் (பி.ப 03.00 மணி) | திரு.லோ. தர்ஷானந் குடும்பம் குடும்பம் சுவிஸ் | |
| 35 | ஐப்பசி | 6ம் நாள் மாலை — விஷேட அபிஷேகம், பூசை (பி.ப 07.00 மணி) | திரு.ரா.நிருபன் குடும்பம் மட்டக்களப்பு | |
| 36 | ஐப்பசி | 7ம் நாள் காலை — கஞ்சிப் பூசை (காலை 07.00 மணி) | சிவலோகேஸ்வரன் கிருபாஜினி குடும்பம் திருச்செந்தூர் | |
| 37 | ஐப்பசி | திருக்கல்யாணம் (இரவு) | அமரர் மார்கண்டு கணேசன் குடும்பம் திருச்செந்தூர் | |
| 38 | ஐப்பசி | திருக்கல்யாண விருந்து | ஜெயவீரசிங்கம் தவராசா குடும்பம் திருச்செந்தூர் | |
| 39 | கார்த்திகை | சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி சமாதி நினைவு தினம் விசேட அபிஷேக பூசை, அன்னதானம் | திரு. N. நிதர்ஷன் குடும்பம் லண்டன் | |
| 40 | கார்த்திகை | கார்த்திகை விளக்கீடு திருவிழா | காலஞ்சென்ற பேரின்பம் அவர்களின் குடும்பத்தினர் திருச்செந்தூர் | |
| 41 | மார்கழி | திருவெம்பாவை 1ம் நாள் | அமரர் A. தர்மரெட்ணம் அவர்களின் குடும்பத்தினர் கல்லடி | |
| 42 | மார்கழி | 2ம் நாள் | திரு. K. பரமானந்தம் குடும்பம் கல்லடி | |
| 43 | மார்கழி | 3ம் நாள் | திரு. K. பூபாலசிங்கம் குடும்பம் கல்லடி | |
| 44 | மார்கழி | 4ம் நாள் | அமரர் சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் கல்லடி, உப்போடை | |
| 45 | மார்கழி | 5ம் நாள் | திரு. S. சரச்சந்திரா குடும்பம் கொழும்பு | |
| 46 | மார்கழி | 6ம் நாள் | திரு. I. பாபு சீதாராம் திருச்செந்தூர் | |
| 47 | மார்கழி | 7ம் நாள் | திரு. R. ஸ்ரீனீவாசன் குடும்பம் மட்டக்களப்பு | |
| 48 | மார்கழி | 8ம் நாள் | திரு. நித்தியானந்தன் குடும்பம் கொழும்பு | |
| 49 | மார்கழி | 9ம் நாள் | திரு. K. சிவபாலன் குடும்பம் கல்லடி | |
| 50 | மார்கழி | 10ம் நாள் — தீர்த்தோற்சவம் | திரு. K. ஏகலைவன் குடும்பம் திருச்செந்தூர் | |
| 51 | மார்கழி | 10ம் நாள் — தீர்த்தோற்சவம் - அன்னதானம் | திரு.சந்திரகுமார் குடும்பம் லண்டன் |
இந்த மாதத்திற்கு தகவல் இல்லை
வேறு மாதத்தைத் தேர்ந்தெடுத்து பார்க்கவும்.
TEMPLE NOTE
மேலே உள்ள விபரங்கள் ஆலயத்தின் விசேட பூஜை மற்றும் உபயகாரர் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை.