மண்டலாபிஷேக 10ம் நாள் பூசை நிகழ்வுகள் – 30.06.2024

மண்டலாபிஷேக 10ம் நாள் பூசை நிகழ்வுகள் – 30.06.2024

ஆனி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (30.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பூசை உபயகாரர் –  சரவணபவன் கிரித்தன் (மட்டக்களப்பு)

Add Comment

Your email address will not be published. Required fields are marked *