மண்டலாபிஷேக 13ம் நாள் பூசை நிகழ்வுகள் – 03.07.2024

மண்டலாபிஷேக 13ம் நாள் பூசை நிகழ்வுகள் – 03.07.2024

ஆனி 18ம் நாள் புதன்கிழமை (03.07.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பூசை உபயகாரர் – ஸ்ரீ பாலச்சந்திரன் ஸ்ரீமதி (மட்டக்களப்பு)

Add Comment

Your email address will not be published. Required fields are marked *