கட்டிட வேலைகள் — Temple Construction
ஆலய கட்டுமானம் மற்றும் திருப்பணி வேலைகளுக்காக வழங்கப்பட்ட பங்களிப்புகள்.
கட்டிடப் பணிகள்
ஆலயத்தின் பல்வேறு கட்டுமான மற்றும் திருப்பணி வேலைகளுக்கான பங்களிப்புகளை இங்கே காணலாம்.
2024
வெளிவீதி மேற்கு பக்க நுழைவாயில்
ஆலய வெளிவீதியின் மேற்கு பக்க நுழைவாயில் தொடர்பான கட்டுமான மற்றும் திருப்பணி வேலைகள்.
2024
ஆலய கும்பாபிஷேக வேலைகள்
ஆலய கும்பாபிஷேகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய திருப்பணி வேலைகளுக்கான பங்களிப்புகள்.
2022
அன்னதான மண்டப வேலைகள்
ஆலய அன்னதான மண்டப கட்டுமானம், மண்டப மேல்தளம், கதவு மற்றும் ஏனைய திருப்பணி வேலைகள்.
2022
ஆலய மகா மண்டப வேலைகள்
ஆலய மகா மண்டப கட்டுமானம், தூண்கள் மற்றும் தொடர்புடைய திருப்பணி வேலைகளுக்கான பங்களிப்புகள்.
2024
ஆலய நுழைவாயில் வேலைகள்
ஆலய நுழைவாயில் மற்றும் தொடர்புடைய கட்டுமான வேலைகளுக்கான பங்களிப்புகள்.
2024
ஆலய மணி கோபுர வேலைகள்
ஆலயத்தின் மணி கோபுரம் மற்றும் கட்டுமான வேலைகளுக்கான பங்களிப்புகள்.
2022
தேர்சாலை வேலைகள்
ஆலய தேர்சாலை மற்றும் தொடர்புடைய கட்டுமான திருப்பணி வேலைகளுக்கான பங்களிப்புகள்.
2022
ஆலய சுற்று மதில் வேலைகள்
ஆலய சுற்று மதில் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமான திருப்பணி வேலைகள்.
2024
கொடிஸ்தம்ப மண்டப தூண் பிளேட் வேலைகள்
கொடிஸ்தம்ப மண்டப தூண் பிளேட் வேலைகளுக்காக நிதிப்பங்களிப்பு செய்தவர்கள்.
2024
கொடிமர வேலைகள்
ஆலய கொடிமரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமான மற்றும் திருப்பணி வேலைகளுக்கான பங்களிப்புகள்.
2024
வைரவர் ஆலயம்
வைரவர் ஆலய கட்டுமானம் மற்றும் தொடர்புடைய திருப்பணி வேலைகளுக்கான பங்களிப்புகள்.
தகவல்கள் இல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிற்கான தகவல்கள் தற்போது இல்லை.