TEMPLE CONTRIBUTIONS
கொடிமரம் மற்றும் கொடிக்கவசம் — Temple Contributions
ஆலய புதிய கொடிமரம், கொடிக்கவசம் மற்றும் தொடர்புடைய பீடங்கள் மற்றும் கருங்கல் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக வழங்கப்பட்ட பங்களிப்புகள்.
TEMPLE SUPPORT
பங்களித்த அன்பர்களின் விபரங்கள்
ஆலய கொடிமரம் மற்றும் தொடர்புடைய திருப்பணிகளுக்காக வழங்கப்பட்ட பங்களிப்புகள்.
TEMPLE SUPPORT
கொடிமர திருப்பணிக்கான பங்களிப்பாளர்கள்
2
| No. | பெயர் | இடம் | பங்களிப்பு / பொருள் | தொகை / பொருள் | Photo |
|---|---|---|---|---|---|
| 01 | செல்லத்துரை வரதராசா, செல்லத்துரை சதானந்தன், செல்லத்துரை கலையரசன் | கனடா, பிரான்ஸ், ஜேர்மனி | ஆலயத்தில் புதிய கொடிமரம் மற்றும் கொடிக்கவசம் பிரதிஷ்டை செய்தல் | ரூ. 1,300,000.00 |
✦
|
| 02 | அருள்நிலானி குடும்பம் | அமெரிக்கா | புதிய கொடிமர பீடம், மயில் வாகன பீடம், ஸ்தம்ப பிள்ளையார் மற்றும் கருங்கல் சிலைகள் (பலிபீடம், மயில், ஸ்தம்ப பிள்ளையார்) பிரதிஷ்டை செய்தல் | ரூ. 400,000.00 |
✦
|
பங்களிப்பாளர் கிடைக்கவில்லை
பெயர், இடம் அல்லது பங்களிப்பு அடிப்படையில் மீண்டும் தேடவும்.