Close

ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு

ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு

  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெய்வநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில், 2021-11-27ந் திகதி (சனிக்கிழமை)  அதாவது நாளைய தினம் மு.ப 10.00 மணிக்கு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சுவாமி ஓங்காரானந்த அன்னக்ஷேத்திர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில்  விஷேட பூசை...

Read More

ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் – 2021

ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் – 2021

எமது ஆலயத்தில் ஸ்கந்த சஷ்டி விரதமானது எதிர்வரும் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று ஆரம்பமாகி 10.11.2021 (புதன்கிழமை )அன்று சூரன் போர் நடைபெற்று,11.11.2021 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைகின்றது.

Read More