ॐ
✦
TEMPLE FESTIVAL

10 நாட்கள் திருவிழா — Thiruvizha Pooja

ஆலயத்தின் வருடாந்திர திருவிழா, ஒவ்வொரு திருவிழா நாளுக்குமான உபயகாரர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.

ॐ
ANNUAL TEMPLE FESTIVAL

ஆடி மாதம் — 10 நாட்கள் திருவிழா

ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து பல்வேறு ஊர் மற்றும் சமூக மக்களின் பங்களிப்புடன் நடைபெறுகிறது.

FESTIVAL SCHEDULE

திருவிழா உபயகாரர்கள்

12 நிகழ்வுகள்
# திருவிழா கொடிபேற்றம் / பூஜை உபயகாரர்கள் Photo
1 கொடியேற்றம் கொடியேற்றம் சுவாமி ஓங்காரனந்த சரஸ்வதி அவர்களின் குடும்பத்தினர்
2 1ம் திருவிழா 1ம் திருவிழா கல்லடி அரச திணைக்கள, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள்
3 2ம் திருவிழா 2ம் திருவிழா கல்லடி, கல்லடி உப்போடை மக்கள்
4 3ம் திருவிழா 3ம் திருவிழா நொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா மக்கள்
5 4ம் திருவிழா 4ம் திருவிழா அமிர்தகழி, புன்னைச்சோலை மக்கள்
6 5ம் திருவிழா 5ம் திருவிழா தெய்வநெறிக்கழகம் - சர்வதேச முருக பக்தர்கள்
7 6ம் திருவிழா 6ம் திருவிழா ஆரையம்பதி மக்கள்
8 7ம் திருவிழா 7ம் திருவிழா புளியந்தீவு மக்கள்
9 8ம் திருவிழா 8ம் திருவிழா சப்பரத் திருவிழா கோட்டைமுனை மக்கள்
10 9ம் திருவிழா 9ம் திருவிழா தேர்த் திருவிழா கல்லடி முகத்துவாரம், திருச்செந்தூர், டச்பார், நாவலடி மக்கள்
11 தீர்த்தோற்சவம் தீர்த்தோற்சவம் அன்னதானம் – ஆரையம்பதி மக்கள் பொதுமக்கள்
12 வைரவர் பூசை வைரவர் பூசை திரு. மகேசன் குணச்சந்திரன் குடும்பத்தினர், திரு. தேவபாலன் குடும்பத்தினர்
✦
TEMPLE FESTIVAL

பக்தர்களின் பங்களிப்புடன்

ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் அனைவரின் பங்களிப்புடனும் பக்தியுடனும் சிறப்பாக நடைபெறுகின்றன.