நான்காவது கட்டமாகமஞ்சந்தொடுவாய், புதூர், திமிலதீவு, மயிலம்பாவெளி போன்ற பகுதியில் வாழ்கின்ற மிகவும் வறிய மற்றும் பெண் தலைமை தாங்கும் சில குடும்பங்களுக்கு ரூபா 1600 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Read Moreசமைத்த உணவுப்பொதிகள் வழங்கல் – 20.06.2021
எட்டாம் கட்டமாகஎமது ஆலயத்தில் சமைத்த உணவுப்பொதிகள் புதுமுகத்துவாரம், நாவலடி, கல்லடி வேலூர், மஞ்சந்தொடுவாய், கருவப்பங்கேணி, பாலமீன்மடு போன்ற இடங்களிலுள்ள கூலித்தொழில் செய்யும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
Read Moreஉலர் உணவுப்பொதிகள் வழங்கல் – 19.06.2021
மூன்றாவது கட்டமாக இன்று (19.06.2021) திராய்மடு பகுதியில் வாழ்கின்ற மிகவும் வறிய மற்றும் பெண் தலைமை தாங்கும் சில குடும்பங்களுக்கு ரூபா 1600 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Read Moreசமைத்த உணவுப்பொதிகள் வழங்கல் – 17.06.2021
ஐந்தாம் கட்டமாக எமது ஆலயத்தில் சமைத்த உணவுப்பொதிகள் திருச்செந்தூர், புதுமுகத்துவாரம், நாவலடி, மஞ்சந்தொடுவாய், பாலமீன்மடு போன்ற இடங்களிலுள்ள கூலித்தொழில் செய்யும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
Read More