சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு

சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு

சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வானது 21.05.2022 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் அமைந்துள்ள பௌத்த மத்தியஸ்தான விகாரையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பாலர் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பௌத்த மத சம்பிரதாயத்தின் அடிப்படையில் வழிபாடுகளில்...

Read More