Close

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையிலும் யோகா தின  நிகழ்வுகள் நடைபெற்றன.

Read More

சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு

சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு

சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வானது 21.05.2022 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் அமைந்துள்ள பௌத்த மத்தியஸ்தான விகாரையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பாலர் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பௌத்த மத சம்பிரதாயத்தின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.    

Read More