BEGIN:VCALENDAR VERSION:2.0 PRODID:-//ETMT - ECPv6.7.0//NONSGML v1.0//EN CALSCALE:GREGORIAN METHOD:PUBLISH X-ORIGINAL-URL:https://www.etmt.org X-WR-CALDESC:Events for ETMT REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H X-Robots-Tag:noindex X-PUBLISHED-TTL:PT1H BEGIN:VTIMEZONE TZID:Asia/Kolkata BEGIN:STANDARD TZOFFSETFROM:+0530 TZOFFSETTO:+0530 TZNAME:IST DTSTART:20210101T000000 END:STANDARD END:VTIMEZONE BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20230406T080000 DTEND;TZID=Asia/Kolkata:20230406T170000 DTSTAMP:20250706T215353 CREATED:20230406T055353Z LAST-MODIFIED:20230406T055353Z UID:2433-1680768000-1680800400@www.etmt.org SUMMARY:Tamil sinhala New year preparation for the celebration DESCRIPTION:Tamil and Sinhala new year preparation for the kids. \nகுழந்தைகளுக்கான தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான ஏற்பாடுகள்.☀️ URL:https://www.etmt.org/event/tamil-sinhala-new-year-preparation-for-the-celebration/ CATEGORIES:Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-05-at-10.39.00-PM.jpeg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20230406T080000 DTEND;TZID=Asia/Kolkata:20230406T170000 DTSTAMP:20250706T215353 CREATED:20230406T053733Z LAST-MODIFIED:20230406T053733Z UID:2430-1680768000-1680800400@www.etmt.org SUMMARY:Introducing vocabulary about Bedroom DESCRIPTION:An introduction to the vocabulary of bedroom items and how to keep our space tidy and clean and how keeping it clean can bring our physical and mental peace. ♾️🧘 \nபடுக்கையறை உள்ள பொருட்கள் பற்றிய சொற்களஞ்சிய வார்த்தைகள் மற்றும் நமது இடத்தை எவ்வாறு சரியாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது மற்றும் சுத்தமான வைத்திருப்பதன் மூலம் நமது உடல் உள அமைதியை ஏற்படுத்தும் என்பன பற்றிய அறிமுகம். \n                                              URL:https://www.etmt.org/event/introducing-vocabulary-about-bedroom/ CATEGORIES:Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-05-at-10.27.19-PM.jpeg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20230406T020000 DTEND;TZID=Asia/Kolkata:20230406T143000 DTSTAMP:20250706T215353 CREATED:20230406T091545Z LAST-MODIFIED:20230406T091545Z UID:2551-1680746400-1680791400@www.etmt.org SUMMARY:Thiruvalluva Nayanar Day DESCRIPTION:நேற்றைய தினம் எமது பாலர் பாடசாலை மாணவர்களினால் தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. \nYesterday\, our preschool students celebrated the Guru Puja of Lord Thiruvalluva Nayanar. URL:https://www.etmt.org/event/thiruvalluva-nayanar-day/ CATEGORIES:Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-05-at-10.47.36-PM.jpeg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20230331T083000 DTEND;TZID=Asia/Kolkata:20230331T090000 DTSTAMP:20250706T215353 CREATED:20230404T070302Z LAST-MODIFIED:20230404T070358Z UID:2377-1680251400-1680253200@www.etmt.org SUMMARY:worshiped the divine herb TULISIMATHA to bond with nature DESCRIPTION:Today our preschool students worshiped the divine herb TULISIMATHA to bond with nature. \nஎமது பாலர் பாடசாலை மாணவர்களினால் இயற்கையுடனான பிணைப்பை ஏற்படுத்த தெய்வீக மூலிகையான துளசிமாதாவை வழிபட்டனர். URL:https://www.etmt.org/event/worshiped-the-divine-herb-tulisimatha-to-bond-with-nature/ CATEGORIES:Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2023/04/338428837_1605492279968162_8607899860293406163_n.jpg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20211124T080000 DTEND;TZID=Asia/Kolkata:20211124T090000 DTSTAMP:20250706T215353 CREATED:20211124T101442Z LAST-MODIFIED:20211124T101513Z UID:1866-1637740800-1637744400@www.etmt.org SUMMARY:தமிழர் மரபுப்படி பிறந்தநாள் விழா DESCRIPTION:இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்தநாள் விழா) கொண்டாடப்பட்டது. \nவழக்கமாக நாம் எல்லோரும் பிறந்தநாள் விழாவை மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி\, மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைத்து\, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். \nஆனால் இன்று எமது பாலர் பாடசாலையில் மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைப்பதற்குப் பதிலாக\, அதனைக் கொண்டு குத்து விளக்குகளில் தீபம் ஏற்றி\, கேக் வெட்டுவதற்குப் பதிலாக பாற்சோறினை வெட்டி அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து ஜன்ம தின விழாவைக் கொண்டாடினர். URL:https://www.etmt.org/event/tamil-birthday/ CATEGORIES:All events,Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2021/11/08-6.jpg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20211122T080000 DTEND;TZID=Asia/Kolkata:20211122T170000 DTSTAMP:20250706T215353 CREATED:20211122T092338Z LAST-MODIFIED:20211122T092436Z UID:1827-1637568000-1637600400@www.etmt.org SUMMARY:எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. DESCRIPTION:எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி நினைவு தினத்தையொட்டி இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. URL:https://www.etmt.org/event/ongaaranantha-nursery/ CATEGORIES:All events,Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2021/11/02-5.jpg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20211014T080000 DTEND;TZID=Asia/Kolkata:20211014T100000 DTSTAMP:20250706T215353 CREATED:20211026T015138Z LAST-MODIFIED:20211026T015204Z UID:938-1634198400-1634205600@www.etmt.org SUMMARY:சரஸ்வதி பூசை DESCRIPTION:14.10.2021 (வியாழக்கிழமை) அன்று\, எமது ஓங்காரானந்த சிசு\, பாலர் பாடசாலையில் நடைபெற்ற சரஸ்வதி பூசை நிகழ்வுகளின் போது URL:https://www.etmt.org/event/938/ CATEGORIES:All events,Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2021/10/245816972_2690002831301335_8359739615994927094_n.jpg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20210421T150000 DTEND;TZID=Asia/Kolkata:20210421T170000 DTSTAMP:20250706T215353 CREATED:20211027T133806Z LAST-MODIFIED:20211031T155202Z UID:1121-1619017200-1619024400@www.etmt.org SUMMARY:தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா DESCRIPTION:பிலவ வருடப் புத்தாண்டைச் சிறப்பிக்குமுகமாக எமது ஆலய வளாகத்தில்  நடைபெற்ற சுவாமி ஓங்காரானந்த சிசு\, பாலர் பாடசாலையின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் URL:https://www.etmt.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ CATEGORIES:All events,Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2021/10/176449339_2571238809844405_179391952154315933_n.jpg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20210329T080000 DTEND;TZID=Asia/Kolkata:20210329T090000 DTSTAMP:20250706T215353 CREATED:20211027T151939Z LAST-MODIFIED:20211027T151939Z UID:1222-1617004800-1617008400@www.etmt.org SUMMARY:தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்த நாள் விழா) DESCRIPTION:29.03.2021 அன்று எமது சுவாமி ஓங்காரானந்த சிசு\, பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்த நாள் விழா) கொண்டாடப்பட்டது. வழக்கமாக\, பிறந்தநாள் விழாக்களை நாம் மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி\, மெழுகுவர்த்திகளை அணைத்து\, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். ஆனால்\, இன்று கேக் வெட்டுவதற்குப் பதிலாக\, கேசரி இனை வெட்டி\, அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தனர். அதேபோல்\, மெழுகுவத்தியை வைத்து ஊதி அணைக்காமல்\, குத்துவிளக்குகளை வைத்து\, தீபம் ஏற்றினார்கள். URL:https://www.etmt.org/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf/ CATEGORIES:Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2021/10/164330867_2556267418008211_85419816196522665_n.jpg END:VEVENT BEGIN:VEVENT DTSTART;TZID=Asia/Kolkata:20210223T080000 DTEND;TZID=Asia/Kolkata:20210223T090000 DTSTAMP:20250706T215353 CREATED:20211027T154120Z LAST-MODIFIED:20211027T154120Z UID:1256-1614067200-1614070800@www.etmt.org SUMMARY:சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள்  DESCRIPTION:எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள் URL:https://www.etmt.org/event/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ CATEGORIES:Nursery School ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.etmt.org/wp-content/uploads/2021/10/151275365_2534503513517935_729243805490339739_n.jpg END:VEVENT END:VCALENDAR